sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : ஏப் 22, 2024 11:01 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரா பெளர்ணமி விழா: ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில், உளுந்தை. 16ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி கருடசேவை, ஸ்ரீவாரி கல்யாண உற்சவ வைபவ விழா. நித்தியபூஜை காலை 5:00 மணி. கருடசேவை புறப்பாடு காலை 5:30 மணி. திருவேந்தி காப்பு காலை 9:00 மணி. மஹா சாந்தி ேஹாமம் காலை 9:30 மணி. மஹா சாந்தி திருமஞ்சனம் நண்பகல் 11:00 மணி. விசேஷ ஆராதனை மதியம் 1:00 மணி. ஸ்ரீவாரி திருக்கல்யாணம் மாலை 6:00 மணி முதல். மஹோத்ஸவ வைபவ விழா இரவு 7:30 மணி. சுவாமி திருவீதி உலா இரவு 10:00 மணி.

ராமர் கோவில், ஜோதிசாமி தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை காலை, 8:00 மணி, உற்சவர் வீதியுலா இரவு 7:00 மணி.

ராமச்சந்திர மவுளீஸ்வரர் கோவில், மாம்பாக்கசத்திரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை காலை, 8:00 மணி, உற்சவர் வீதியுலா இரவு 7:00 மணி.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. திருவிளக்கு பூஜை, மாலை 5:00 மணி.

திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாதீஸ்வரர் கோவில், தேவந்தவாக்கம். சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி.

யோகாம்பாள் உடனாகிய ஆத்மநாதர் கோவில், பெரியவண்ணாங்குப்பம். பால்குடம் எடுத்தல், மாலை 4:30 மணி.

l பிரம்மோற்சவம்: முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோற்சவம் நிறைவு ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் அதிகாலை, 5:00 மணி, உற்சவர் சண்முகர் உற்சவம் மற்றும் தீர்த்தவாரி காலை 6:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி, கொடி இறக்கம், இரவு, 9:00 மணி.

திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில், கூவம், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா. வள்ளூவன் காட்சி காலை 6:00 மணி. நடராஜர் அனுக்கிரக உற்சவம் பகல் 12:00 மணி. தீர்த்தவாரி மாலை 4:00 மணி.

பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர். சயனாதி வாசம் காலை 9:00 மணி. தக்கான் குளத்தில் தீர்த்தவாரி, நள்ளிரவு 12:00 மணி.

நாகேஸ்வர சுவாமி கோவில், நாகபூண்டி. சித்திரை பிரம்மோற்சவம், தீர்த்தவாரி, கிஷ்கிந்தா விழா, காலை 6:00 மணி. ராவணேஸ்வர வாகனத்தில் புறப்பாடு, இரவு 8:00 மணி.

l அபிஷேகம்: லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், பால் அபிேஷகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 7:30 மணி.

l மண்டலாபிஷேகம்: ராஜகணபதி கோவில், வள்ளி யம்மாபுரம் திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.

l தீர்த்தவாரி: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், சித்திரை பிரம்மோற்சவம் 9ம் நாள், ஆள்மேல் பல்லக்கு, காலை 4:00 மணி. தீர்த்தவாரி காலை 10:30 மணி, விஜயகோடி விமானம் இரவு 9:00 மணி.

l லலிதா சகஸ்ரநாமம்: லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

l ராகுகால பூஜை: சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பூங்குழலி அம்பாளுக்கு அபிஷேகம் காலை 8:00 மணி. துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

----------------------------------------சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை.மாலை 3:00 - 4:30 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

l சிறப்பு பூஜை: வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில். மகாதீபாராதனை, மாலை 6:00 மணி. பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.

சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us