ADDED : மே 18, 2024 10:01 PM
l வைகாசி விசாக பெருவிழா: தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவில், திருப்பாச்சூர். வைகாசி பெருவிழா சுவாமி வைபவ திருவீதி உலா காலை 7:00 மணி. ஊஞ்சல் மாலை 6:00 மணி.
l தீமிதி விழா: திரவுபதியம்மன் கோவில், குடிகுண்டா, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு காலை 7:30 மணி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காலை, 9:30 மணி, துரியோதனன் படுகளம், காலை, 10:30 மணி, அக்னி வளர்த்தல், மதியம், 12:00 மணி, பூகரகம் ஊர்வலம் மாலை, 6:00 மணி, தீமிதித்தல் மாலை 6:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு 8:00 மணி, சமூக நாடகம், இரவு 10:30 மணி.
திரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, துரியோதனன் படுகளம், காலை, 8:30 மணி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காலை, 9:30 மணி, அக்னி வளர்த்தல், மதியம், 12:00 மணி, பூகரகம் ஊர்வலம் மாலை, 6:00 மணி, தீமிதித்தல் மாலை 6:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு 8:00 மணி, சமூக நாடகம், இரவு 10:30 மணி,
l அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியஜை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
l மண்டலாபிஷேகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஅபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஅபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
l சிறப்பு பூஜை: அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.
