தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : ஜூலை 08, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்


வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம்


வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், திருவள்ளூர், காலை 9:00 மணி.

கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டல அபிஷேகம் காலை 9:00 மணி.

சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். மண்டல அபிஷேகம் காலை 8:00 மணி.

ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் , காலை 8:30 மணி.

நித்ய பூஜை


ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம் , காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் , காலை 9:00 மணி கனகாபிஷேகம் , மதியம் 12:30 மணி.

ஆரத்தி


ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை


சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , காலை 8:00 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணிமூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us