sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : மார் 05, 2024 06:27 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு அபிஷேகம்

l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

l கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.

l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.

மண்டலாபிஷேகம்

l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.

ராகு கால பூஜை

---------------------------------------------l சர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.

l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை. மாலை 3:00 - 4:30 மணி.

l லோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி.

l சிவ விஷ்ணு கோவில், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.

l மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

l வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

l செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், ராகு கால பூஜை மதியம் 3:00 மணி.

சிவராத்திரி விழா

l சர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. மாலை 6:00 மணிக்கு அதிகாரநந்தி வாகனத்தில் வீதி உலா.

பிரம்மோற்சவம்

l அருள்மிகு புஷ்பகுஜாம்பாம்பாள் உடனுறை அருள்மிகு சிங்கீஸ்வரர் சுவாமி கோவில், மப்பேடு. சந்திரசேகர் கேடய உற்சவம் காலை 9:00 மணி. சோமாஸ்கந்தர் பூத வாகனம் இரவு 8:00 மணி.

விஸ்வரூப தரிசனம்

l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அபிஷேகம்

l லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம்,சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ஆரத்தி

l ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.






      Dinamalar
      Follow us