தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 04, 2024 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 10:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தை பிரம்மோற்சவம் 2ம் நாள், ஹம்ஸ வாகனம், காலை 7:30 மணி, சூரிய பிரபை, இரவு 7:00 மணி.

அபிஷேகம்

ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

கும்பாபிஷேகம்

தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, கும்பாபிஷேகம் ஒட்டி, கணபதி ஹோமம், காலை 7:00 மணி, யாகசாலை பூஜை, மாலை, 6:00 மணி, முதல்கால பூஜை, இரவு, 8:00 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், ---------------------ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.

ஸ்ரீஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.

ஸ்ரீலோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி.

மண்டலாபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு , திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

ஆண்டு விழா

ஷீரடி சாய்பாபா கோவில், 21ம் ஆண்டு விழாவையொட்டி, காகட ஆரத்தி, அதிகாலை 4:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 6:00 மணி, கலச ஸ்தபனம், நவகிரக ஹோமம், காலை 7:30 மணி, மஹன்யாச பூஜை மற்றும் ஏகாதசி ருத்ராபிஷேகம், காலை 9:30 மணி, கலசாபிஷேகம், நண்பகல், 11:30 மணி, மதிய ஆரத்தி, மதியம், 12:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us