/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளைய மின்தடை 21.12.2024: திருவள்ளூர்
/
நாளைய மின்தடை 21.12.2024: திருவள்ளூர்
ADDED : டிச 19, 2024 09:15 PM
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை.
திருமழிசை துணை மின் நிலையம்: திருமழிசை, வெள்ளவேடு குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு மடவிளாகம், உடையார் கோயில், பிரயாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
* திருத்தணி: திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்துார், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம், கே.ஜி.கண்டிகை, செருக்கனுார், புச்சிரெட்டிப் பள்ளி, கிருஷ்ணாசமுத்திரம், வீரகநல்லுார், வெங்குபட்டு, கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.