ADDED : செப் 19, 2024 07:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை காக்களூர் துணைமின் நிலையம்
காக்களுர் அவுசிங் போர்டு, தொழிற்பேட்டை, காக்களுர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., நகர், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி.
திருவள்ளுர் ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம், எம்.ஜி.எம்., நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சி.வி.நாயுடு, ஜவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகர், ஜெயா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.