ADDED : ஜூலை 13, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 - மதியம் 2:00 மணி வரை
பண்டிகாவனுார் துணைமின் நிலையம்: கோட்டக்குப்பம், மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.
பெரியபாளையம் துணைமின்நிலையம்: வெங்கல், எர்ணாகுப்பம், பாகல்மேடு, காதர்வேடு, செம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.