ADDED : ஆக 06, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தேர்வாய்கண்டிகை துணை மின் நிலையம்: தேர்வாய்கண்டிகை சிப்காட் ஒரு பகுதி, தேர்வாய்கண்டிகை கிராமம், கோபால்ரெட்டி கண்டிகை, கரடிபுத்துார், கண்ணன்கோட்டை, நெல்லிமரத்து கண்டிகை, பூதுார், அமரம்பேடு, பாஞ்சாலை, பெரியபுலியூர், வாணியமல்லி, தாணிப்பூண்டி, சின்னபொம்மாசிகுளம், பெரியபொம்மாசிகுளம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.