ADDED : ஜன 30, 2026 07:05 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தேர்வாய் கண்டிகை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட், தேர்வாய் கண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை, அமரம்பேடு, வாணியமல்லி, கரடிபுத்துார், கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, நெல்லிமரத்து கண்டிகை, பூதுார், பெரியபுலியூர், தாணிப்பூண்டி, சின்ன பொம்மாஜிகுளம், பெரிய பொம்மாஜிகுளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
