ADDED : ஜூலை 03, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை.
அத்திமாஞ்சேரிபேட்டை, கொளத்துார், மேலப்பூடி மற்றும் வி.புதுார் ஆகிய துணை மின்நிலையங்கள்.
பாதிக்கும் இடங்கள்: அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்ப ட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், அம்மையார்குப்பம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
