நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேரம்: காலை 9:00 - மாலை 5:00 மணி வரை.
திருநின்றவூர் துணை மின் நிலையம்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுகுத்தகை, சி.டி.எச்., சாலை, இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லுார்.
கூடப்பாக்கம் துணை மின் நிலையம்: திருவூர், முருக்கஞ்சேரி, மேட்டுகண்டிகை, கூடபாக்கம், குச்சிகாடு, மெய்யூர், புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.