ADDED : மே 20, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி வரை.
பாலவாக்கம் துணை மின் நிலையம்: பாலவாக்கம், சூளைமேனி, பனப்பாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், லட்சிவாக்கம், பள்ளக் கண்டிகை, மேட்டுக் கண்டிகை, சென்னங்காரணி, சிட்கோ, செங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
