ADDED : செப் 28, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை.
பாலவாக்கம் துணை மின் நிலையம்: பாலவாக்கம், சூளைமேனி, பனப்பாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், லட்சிவாக்கம், பள்ளக்கண்டிகை, மேட்டுக்கண்டிகை, சென்னங்காரணி, சிட்கோ செங்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
