sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

/

டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி


ADDED : பிப் 15, 2025 02:04 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,:வெங்கல் அடுத்த, மேல்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. நேற்று முன்தினம் இவர், தன் நிலத்தை ஏர் உழுது கொண்டு இருந்தார். அப்போது, டிராக்டர் சேற்றில் சிக்கி கொண்டது.

இந்த டிராக்டரை மீட்க, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு டிராக்டர் உதவியுடன், மீட்கும் போது, சுரேஷின் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் அவர், டிராக்டரின் கீழ் சிக்கிக் கொண்டு பலத்த காயம் அடைந்தார்.

அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us