ADDED : டிச 10, 2024 12:57 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் ஒன்றியம் தாமரைபாக்கம் ஊராட்சி, மறுமலர்ச்சி நகரில் குப்பை சேகரிக்கும் துாய்மைப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில், அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திருவள்ளூர் திட்ட அலுவலர் புனிதவள்ளி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
