sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி

/

பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி

பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி

பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி


ADDED : பிப் 03, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 03, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு, மணவூர் பகுதிகளில் நேற்று காலை, திடீர் பனி மூட்டம் அதிகரித்ததால், ரயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பணியர் அவதியடைந்தனர்.

மார்கழி மாதம் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில், நேற்று காலை திடீரென பனி மூட்டம் அதிகரித்தது.

இதனால் அரக்கோணம் --- சென்னை மார்க்கத்தில் காலையில் புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், மற்றும் எக்ஸ்பிரஸ்கள் ஊர்ந்தபடியே சென்றன.

அரக்கோணத்தில் இருந்து, மூர்மார்கெட், பீட்ச், வேளச்சேரி செல்லும் ரயில்கள், 20 -- 30 நிமிடம் தாமதமாக சென்றன. இதனால் புறநகர் ரயில் பயணியர் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us