sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 போதையில் ரகளை: இருவர் கைது

/

 போதையில் ரகளை: இருவர் கைது

 போதையில் ரகளை: இருவர் கைது

 போதையில் ரகளை: இருவர் கைது


ADDED : ஜன 12, 2026 04:45 AM

Google News

ADDED : ஜன 12, 2026 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை: ஜன. 12--: பொதட்டூர்பேட்டை அடுத்த கொத்துார் அருந்ததி காலனியில், மது போதையில் இருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட இருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நொச்சிலியைச் சேர்ந்த ராஜதுரை, 22, அஜய், 19, என தெரிந்தது. இவர்கள், அங்குள்ள வீடுகளின் கூரை, குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தி, அப்பகுதி மக்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us