தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா பறிமுதல் இருவர் கைது

 குட்கா பறிமுதல் இருவர் கைது

 குட்கா பறிமுதல் இருவர் கைது


ADDED : பிப் 01, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்டு பகுதியில் இன்ஸ்பெக்டர் நரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சின்னம்மாபேட்டை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்ய ஹான்ஸ், பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி சின்னம்மாபேட்டையை சேர்ந்த விக்னேஷ், 26, என்பவர் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த, 70 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குட்கா விற்பனையில் ஈடுபட்ட சுரேஷ்குமார், 43 என இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us