ADDED : பிப் 01, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் திருப்பாச்சூர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி, சோதனை செய்தபோது, அவர்களிடம், 2 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது.
போலீசார் அம்பத்துார் கிருஷ்ணமூர்த்தி, 33, அயப்பாக்கம் நாகராஜ், 30 இருவரையும் கைது செய்தனர்.
