தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது


ADDED : ஆக 20, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 10:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் மற்றும் தரணிவராகபுரம் ஆகிய பகுதிகளில், சிலர் மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின்படி, திருத்தணி போலீசார் மேற்கண்ட இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஆறுமுகம், 48, சதீஷ், 36, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 180 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us