/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பண்ணை வீட்டில் திருடிய இருவர் கைது
/
பண்ணை வீட்டில் திருடிய இருவர் கைது
ADDED : ஜன 08, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டை ஏரிக்கரை ஒட்டிய பகுதியில், சென்னையை சேர்ந்த சங்கர் என்பவரின் பண்ணை வீடு உள்ளது.
பூட்டிக்கிடந்த பண்ணை வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை காணவில்லை என சங்கர் நேற்று பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அத்திமாஞ்சேரிபேட்டை காலனியை சேர்ந்த முரளி, 47, மோகன், 42, ஆகியோரை கைது செய்தனர்.