sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு

/

பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு

பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு

பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு


ADDED : பிப் 10, 2025 12:21 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி; மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் பயணித்த பஸ் மோதிய விபத்தில், டூ - வீலரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்துாருக்கு பஸ்சில் சென்று மீண்டும் ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி - வேலுார் சாலையில், சோமந்தாங்கல் கூட்ரோடு அருகே நேற்று மதியம் பஸ் வந்தது.

அப்போது, டி.வி.எஸ்., --- எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் சென்ற ஆரணி அடுத்த கீழ்நகரை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கோபி, 37, கணேசன், 37, மீது பஸ் மோதியதில், படுகாயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us