ADDED : ஜன 13, 2024 10:00 PM
அ நிறம் | அளவு
சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
புளியந்தோப்பு சரகத்தில் கத்தியுடன் வலம் வந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த கபாலி என்கிற ராஜேஷ், 34 மற்றும் அப்பு கோழி என்கிற மணிகண்டன்,21 ஆகிய ரவுடிகளை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
