தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டூ-வீலர் திருட்டு

டூ-வீலர் திருட்டு

டூ-வீலர் திருட்டு


ADDED : பிப் 29, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் வசித்து வருபவர் அஜய், 20; தனியார் ஊழியர். கடந்த 20ம் தேதி இரவு, தன் 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.

மறுநாள் காலை, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us