sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

/

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு


ADDED : பிப் 27, 2024 10:13 PM

Google News

ADDED : பிப் 27, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் -- திருத்தணி ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது, இச்சிபுத்துார் ரயில் நிலையம். இதன் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us