/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்
/
குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களுக்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய, ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதற்காக, பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டது.
இந்த குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்தது. சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.