sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்

/

வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்

வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்

வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்


ADDED : பிப் 15, 2025 08:07 PM

Google News

ADDED : பிப் 15, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு, நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தை மேற்கொள்ள உள்ளனர்.

இத்னபடி, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிபள்ளி, மத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள், நாளை முதல், தறிக்கூடங்களில் வேலை நிறுத்தம் செய்ய, நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.






      Dinamalar
      Follow us