/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள்
/
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 19, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
எல்லாபுரம் ஒன்றிய கூட்டமைப்பு மற்றும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கூட்டமைப்பு சார்பில், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் தரப்பில், 'தற்போது வழங்கும் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
'சட்டசபையில் பேசி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்' என, எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் கூறினார்.

