/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி
/
' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி
ADDED : டிச 03, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அருகே, ஏடூர் கிராமத்தில் வசித்தவர் சரளா, 48; கவரைப்பேட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், 'ஹவுஸ் கீப்பிங்' வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன், எளாவூர் சோதனைச்சாவடியில் இருந்து, ஏடூர் செல்வதற்காக, ஹீரோ ஸ்பிளன்டர் டூ - வீலரில், 'லிப்ட்' கேட்டு சென்றுக் கொண்டிருந்தார்.
மழை வந்ததால், டூ - -வீலரில் அமர்ந்தபடியே கையில் இருந்த குடையை விரிக்க முயன்றார். அப்போது, அவர், தவறி விழுந்ததில், உயிரிழந்தார்.