தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஜன 30, 2024 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2024 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி நிர்மலா, 50.

இவர் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை நண்பர்கள், உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து இவரது மகன் மணிகண்டன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் மணவாள நகர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us