நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், திருமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகர் மகள் மோனிகா, 23.
பி.காம்., படித்து முடித்து வீட்டில் இருந்த இவர், 13ம் தேதி இரவு மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

