/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
வேன் - பைக் மோதியதில் 2 பேர் பலி விபத்தில் 2 பேர் பலி
/
வேன் - பைக் மோதியதில் 2 பேர் பலி விபத்தில் 2 பேர் பலி
வேன் - பைக் மோதியதில் 2 பேர் பலி விபத்தில் 2 பேர் பலி
வேன் - பைக் மோதியதில் 2 பேர் பலி விபத்தில் 2 பேர் பலி
ADDED : மே 05, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்:வேளாங்கண்ணி வந்த, கரூரை சேர்ந்த டிரைவர் உட்பட ஆறு பேர் வேனில் ஊருக்கு திரும்பினர்.
திருவாரூர் அம்மையப்பனில் சென்றபோது, மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர், வடக்குவாசல் ராஜி54, மீது வேன் மோதியதில் அவர் பலியானார். வேன் கவிழ்ந்ததில் அதிலிருந்த பழனியம்மாள், 55, இறந்தார்.