தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ சிக்கிய 'சில்மிஷ' தொழிலாளி

சிக்கிய 'சில்மிஷ' தொழிலாளி

சிக்கிய 'சில்மிஷ' தொழிலாளி


ADDED : மார் 09, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே, தண்ணீர்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகேசன், 48, கூலித்தொழிலாளி.

இவர், அதே பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு, சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் புகாரின்படி, முருகேசனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us