sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

வேன் மோதி வாலிபர் பலி

/

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி


ADDED : ஆக 26, 2011 01:21 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: மன்னார்குடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் மீது வேன் மோதியதில் இறந்தார்.

மன்னார்குடி அருகிலுள்ள ஏத்தக்குடி கொத்தமங்கலம் வீரையன் மகன் சங்கர் (27). நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மன்னார்குடியில் இருந்து தனது ஊரை நோக்கி திருவாரூர் ரோட்டில் ஹோண்டா டூவீலரில் சென்றார். அப்போது வாஞ்சியூர் என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற மினிடோர் வேன் மோதியதில் இறந்தார்.






      Dinamalar
      Follow us