sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

இலக்கிய மன்ற துவக்க விழா

/

இலக்கிய மன்ற துவக்க விழா

இலக்கிய மன்ற துவக்க விழா

இலக்கிய மன்ற துவக்க விழா


ADDED : ஜூலை 13, 2011 02:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி:கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நட ந்தது.துவக்க விழா நிகழ்ச்சிக்கு பிளஸ் 2 மாணவி ஆனந்தரூபிணி தலைமை வகித்தார்.

மாணவிகள் அரு ளரசி, ஐஸ்வர்யா, கோகுலபிரியா, வின்சிலா, அபிநயா, தங்கம்மாள், செல்வபிரியா, துளசிபிரியா, ஏஞ்சலின் நிவேதிதா, செண்பகாதேவி ஆகியோர் பேசினர். விழா நிகழ்ச்சியை மாணவி கனகலட்சுமி தொகுத்து வழங்கினார். மாணவி காந்திமதி அறிக்கை சமர்ப்பித்தார். பள்ளித் தலைமையாசிரியை இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தார். வி ழா ஏற்பாடுகளை தமிழாசிரியர் முத்துசெல்வி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us