sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்

/

கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்

கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்

கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்


ADDED : ஜூலை 13, 2011 02:42 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தான்குளம்:சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயமானார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் அமுதா(20). இவர் இங்குள்ள கல்லூரியில் பி.பி.ஏ.,இரண்டாம் ஆண்டு படிக்கிறார். 5ம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாய் ராணி(45) சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us