/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மினி பஸ் இயக்குபவர்கள் போராட்டம்
/
மினி பஸ் இயக்குபவர்கள் போராட்டம்
ADDED : ஆக 13, 2024 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூல் செய்த மினி பேருந்துகள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்ததால் இன்று மினி பஸ் இயக்குபவர்கள் இயங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

