/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
லாரி-பைக் மோதி விபத்து; ஒருவர்பலி
/
லாரி-பைக் மோதி விபத்து; ஒருவர்பலி
ADDED : செப் 23, 2011 01:00 AM
கழுகுமலை : கழுகுமலையில் பைக்மீது மணல் லாரி மோதிவிபத்துக்குள் ளானதில் பைக்கில் சென்றவர் பலியானார்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: குருவிகுளம் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கிருஷ்ணசாமி. எலக்ட்ரீச னாக வேலைபார்த்துவந்த கிருஷ்ணசாமி(28) நேற்று பைக்கில் கழுகுமலை மின்வாரியம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது அங்குவந்த மணல் லாரிஒன்று அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகா யம டைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கழு குமலை போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந் துசென்று பலியான கிருஷ்ணசாமியின் உட லை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவி ல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர்.மேலும் விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.