sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

/

திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ADDED : ஜூலை 23, 2011 03:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடன்குடி:உடன்குடியில் திமுக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.சமச்சீர் கல்வி சம்மந்தமாக உடன்குடியில் மாவட்ட திமுக.,பிரதிநிதி வசீகரன் தலைமையில் பரமன்குறிச்சி இளங்கோ, உடன்குடி ஒன்றிய திமுக.,பொருளாளர் வாசகன், உடன்குடி ஒன்றிய திமுக.,பிரதிநிதி சீர்காட்சி மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மெயின் பஜாரில் திமுக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

இதில் தலைமை பேச்சாளர் உடன்குடி தனபால், உடன்குடி ஒன்றிய திமுக.,துணைச் செயலாளர்கள் சிவராமலிங்கம், அரிகிருஷ்ணன், உடன்குடி டவுன் பஞ்.,கவுன்சிலர் சுடலைமுத்து, மயில்வாகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us