sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோவில்பட்டி நகராட்சியை பொதுமக்கள் முற்றுகை

/

கோவில்பட்டி நகராட்சியை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டி நகராட்சியை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டி நகராட்சியை பொதுமக்கள் முற்றுகை


ADDED : செப் 03, 2011 11:25 PM

Google News

ADDED : செப் 03, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : கோவில்பட்டி பாரதிநகரில் குடிநீரை சீராக விடக் கே õரி பெண்கள் கோவில்பட் டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி பாரதிநகர் 4வது தெருவில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் குழாய் மூல ம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விநியோகத்தின் அளவு நாளுக்கு நாள் குறைந்து ஒரு வீட்டிற்கு 4 குடம் குடிநீர் மட்டுமே கிடைத்து வருவதாக பொ துமக்கள் கூறிவருகின்றன ர். இந்நிலையில் பெ õதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி கமிஷனர் மூர்த்தி பொதுமக்களிடம் பேசி, அடுத்த முறை குடிநீர் வரும் போது சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.










      Dinamalar
      Follow us