sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி

/

விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி

விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி

விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி


ADDED : அக் 14, 2011 01:33 AM

Google News

ADDED : அக் 14, 2011 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அடுத்துள்ள என்.வேடபட்டியைச் சேர்ந்த திருப்பதி, அவரது மனைவி மாரீஸ்வரி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா மனைவி சுப்பம்மாள் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் காட்டில் களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி மாரீஸ்வரி (வயது45) சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்பம்மாள் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான மாரீஸ்வரியின் உடல் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us