sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு

/

புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு

புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு

புல்லுார் தடுப்பணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு


ADDED : மே 09, 2024 11:26 PM

Google News

ADDED : மே 09, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில் இரு ஆண்டுகளாக நீர் நிரம்பியிருந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், அணையில் நீர் வற்றி, சிறிய குட்டைபோல் காட்சி அளிக்கிறது.

இந்த அணையில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, 3 அடி உயர அம்மன் கற்சிலை ஒன்று இருப்பதை கண்டு, அதை மீட்டனர்.

ஆந்திர மாநில குப்பம்போலீசார் சிலையை மீட்டு, பழங்கால சிலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us