/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
போலி இன்ஸ்டாகிராம் கணக்கு திருப்பத்துார் கலெக்டர் புகார்
/
போலி இன்ஸ்டாகிராம் கணக்கு திருப்பத்துார் கலெக்டர் புகார்
போலி இன்ஸ்டாகிராம் கணக்கு திருப்பத்துார் கலெக்டர் புகார்
போலி இன்ஸ்டாகிராம் கணக்கு திருப்பத்துார் கலெக்டர் புகார்
ADDED : ஆக 05, 2024 06:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்ட கலெக்டரான தர்ப்பகராஜ் பெயரில், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர் யாரோ, இன்ஸ்டாகிராம் எனும் சமூகவலைதளத்தில் கணக்கு துவக்கி, பதிவிட்டு வருகிறார்.
இதையறிந்த கலெக்டர் தர்ப்பகராஜ் அதிர்ச்சியடைந்து, தன் பெயரை தவறாக பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவக்கிய நபரை கண்டறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று புகார் அளித்தார்.
திருப்பத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.