sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

/

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்


ADDED : அக் 25, 2024 02:28 AM

Google News

ADDED : அக் 25, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, நேற்று முன்தினம் இரவு, 7:35 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை - பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும்

'அம்ரித் பாரத்' எலக்ட்ரானிக்ஸ் ரயில், பச்சக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனிலும், சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், விண்ணமங்கலம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன.

அதுபோல, மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில், குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனிலும், சென்னை - கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனிலும், ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன.

ஆம்பூர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு கோளாறை சரி செய்தனர்.

அதன்பின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us