/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
'பீர்' பாட்டிலை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர்
/
'பீர்' பாட்டிலை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர்
'பீர்' பாட்டிலை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர்
'பீர்' பாட்டிலை காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர்
ADDED : டிச 26, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துார் அடுத்த அவ்வை நகரை சேர்ந்தவர் கணேசன், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, புதுப்பேட்டை டாஸ்மாக் கடையில், 'பீர்' பாட்டில் வாங்கி, பைக்கின் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு, நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட, 'ஹோண்டா' பைக்கில் அதிவேகமாக சென்றார்.
அப்போது, வழியில், பீர் பாட்டில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்தது. பாட்டிலை பிடிக்க கணேசன் முயற்சித்தபோது, நிலை தடுமாறி, வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.