sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்

/

போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்

போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்

போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்


ADDED : மே 19, 2025 02:32 AM

Google News

ADDED : மே 19, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்டூரை சேர்ந்தவர் கந்தன், 40; ஆலங்காயத்துக்கு கடையில் பொருட்-களை வாங்க, சுசுகி வேகன் ஆர் காரில் நேற்று மாலை, 4:30 மணியளவில் சென்றார்.

ஆலங்காயம் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தி சென்றார். பொருட்களை வாங்கி கொண்டு திரும்-பியவர், காரை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, திடீரென தீப்பி-டித்தது. அலறியடித்த கந்தன் காரிலிருந்து இறங்கினார். ஆலங்-காயம் தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தி அணைத்-தனர். கார் ஏசியில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us