sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

 மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்

/

 மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்

 மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்

 மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்


ADDED : நவ 18, 2025 07:18 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: மதரசா பள்ளியில் மாணவ - மாணவியரை தாக்கிய ஆசிரியரை நீக்க பெற்றோர் வலியுறுத்தியதால், மசூதி நிர்வாகிகள் அவரை பணி நீக்கம் செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஷிராபாத் மசூதி வளாக கட்டடத்தின் முதல் தளத்திலுள்ள மதரசா பள்ளியில், 60, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதில், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சுஹேப் என்ற ஆசிரியர், மாணவ - மாணவியரை கடுமையாக தாக்கும் வீடியோ பரவியது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், பஷிராபாத் மசூதி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கியதாக, மசூதி நிர்வாகிகள் கூறியதையடுத்து, பெற்றோர் சமாதானமடைந்தனர்.






      Dinamalar
      Follow us