sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு

/

காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு

காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு

காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு


ADDED : ஜூலை 13, 2011 10:04 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் காந்திநகர் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராஜ் தலைமையில் நடந்தது.

புதிய தலைவராக ரத்தினசாமி, செயலாளராக முருகேசன் மற்றும் நிர்வாக குழுவினர் பதவி ஏற்றனர். ரோட்டரி மாவட்ட 2013-14ம் ஆண்டின் கவர்னர் செந்தில்நாதன் சிவா, துணை கவர்னர் பாலசுப்ரமணி, பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்த ஒரு வயதுடைய யுவராஜ்க்கு செயற்கை கை பொருத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரு கால்களையும் இழந்த பட்டதாரி வாலிபர் பழனிசாமிக்கு, நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.உடுமலை, கம்பம், புளியம்பட்டியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்படும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில், ஒரு குழந்தைக்கான ஆண்டு செலவு தொகை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us