ADDED : செப் 04, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது குறித்து சங்க செயலாளர் சரவணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. இதில், 55 உறுப்பினர்கள் ஆதரவும், 6 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். பொதுக்குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஊழியர்களை போராட துாண்டி விட்டிருக்கலாம். நான் அலுவலக பணியாக சென்னை வந்து விட்டதால், அலுவலர்களைக் கொண்டு ஊழியர்களை பணிக்குச் செல்ல அறிவுறுத்தினேன். நாளை (இன்று) திரும்பியவுடன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.